தூத்துக்குடி: திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவு மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடல் பகுதியில் வீசி வரும் காற்று காரணமாக குறைவான நாட்டுப் படகுகளே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. இந்த படகுகள் இன்று சனிக்கிழமை என்பதால் கரை திரும்பின கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக கரை திரும்பிய நாட்டுப் படகுகளில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.