பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த கட்டிட வேலை செய்து வரும் ரமேஷ் என்பவர், சமூக சேவை செய்து வருகிறார். தவெக இளைஞர்கள் ஒன்றிணைந்து whatsapp குழு ஏற்படுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். யாருக்காவது அவசரத் தேவைக்கு ரத்தம் தேவை எனத் தெரிந்தவுடன், ரமேஷ் மற்றும் குழு இளைஞர்கள் தன்னிச்சையாக முன்வந்து ரத்த தானம் செய்து உயிர்களைக் காக்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் ஆர்வமுடன் முன்வந்து ரத்ததானம் செய்