பேரணாம்பட்டு: பேர்ணாம்பட்டு பத்தலப்பள்ளி மலைப்பாதையில் தடுப்பு மீது மோதி பள்ளத்தில் ஈச்சர் வேன் கவிழ்ந்து விபத்து
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பத்தலப்பள்ளி மலைப்பாதை வழியாக பிளைவுட் பொருட்களை ஏற்றி வந்த ஈச்சர் வேன் தடுப்பு மீது மோதி பள்ளத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர் பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை