அரூர்: மொரப்பூர் பகுதியில் மாநில அளவிலான ஒப்பன் கராத்தே சேம்பியன்ஷிப் போட்டி நடந்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் மொரப்பூர் ராமகவுண்டர் திருமண மண்டபத்தில் முதல் மாநில அளவிலான ஒப்பன் கராத்தே சேம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்த கராத்தே போட்டியினை மொரப்பூர் கராத்தே மாஸ்டர் வேலன் ஏற்பாடு செய்திருந்தார் இந்த போட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 700 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது போட்டிக்கு கருணாநிதி அவர்கள் ராம கவுண்டர் திர