விருத்தாசலம்: கலர்குப்பம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக, பாஜக மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த கலர்குப்பம் பேருந்து நிறுத்த அருகில். புதிய டாஸ்மாக் கடை திறக்க தயார்நிலை செய்யப்பட்டது அடுத்து இது குறித்து தகவல் அறிந்த பாமக பாஜக மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடை முன் பக்கத்து ரெண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த ஆலடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டருடன் பேச்சுவார்த்தை நடத்த கூறி கலைந்து போக செய்தனர்