பாலக்கோடு: அரசு பள்ளிகளில் கல்வி மலர் வினா விடை மலரை பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் வருடம்தோறும் பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி மாணவர்களுக்கு வருடம்தோறும் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பேனா வழங்கி பொதுத்தேர்வில் வெற்றி பெற வாழ்த்தி வருவது வழக்கம். இந்நிலையில் மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறனை அதிகரிக்க இன்று ( தினகரன்) நாளிதழில் வாரம்தோறும் திங்கட்கிழம