செய்யாறு: ஆற்று பாலம் அருகே கடை நடத்தி வரும் வியாபாரிகளை இடமாற்றம் செய்யக்கோரி நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதால் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா ஆற்றுப்பாலம் அருகே வியாபாம் செய்து வருபவர்களை நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்திற்கு கடைகளை மாற்ற சொல்லி நோட்டீஸ் அனுப்பியதால் புதிய இடத்தின் அருகாமையில் டாஸ்மார்க் கடை இருப்பதால் வியாபாரம் பாதிக்கும் என்று கூறி வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு