திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் மாநகர மூன்றாவது பகுதி திமுக கழகம் சார்பில் 20-வது வார்டுக்கு உட்பட்ட ராமசாமி காலனியில் இன்று மாலை என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நிகழ்ச்சியினை இரண்டாவது நாளாக இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பூத் வாரியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு முகவர்களுக்கு மக்களிடம் சென்று வாக்கு சேகரிப்பது குறித்த விளக்க உரை ஆற்றினார்.