பாலக்கோடு: 4 ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் நடக்கும் அரசு பள்ளி வகுப்புகள் ஊர் பொதுமக்கள் இடம் வாங்கி கொடுத்தும் கண்டு கொள்ளாத அதிகாரிகள்
பாலக்கோடு அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு உரிய கட்டட வசதி இல்லாததால், கோவில் வளாகம் மற்றும் தெருவில் வகுப்புகள் நடந்தும் அவலம் வருகின்றன. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள பி.செட்டிஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் கடந்த, 2017ம் ஆண்டு வரை, 4 வகுப்பறைகளுடன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. 2016ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது மா