மத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர் கனகராஜ்(46) தகப்பனார் பெயர் சின்னத்தம்பி கோட்டூர் கிராம பகுதியை சேர்ந்த நபர் மத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செ