விஜயகாந்த் பாணியில் மேடையில் இருந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை துரத்திய திருமாவளவனால் பரபரப்பு 18 மணி நேரம் கம்ப்யூட்டர் திரையை பார்த்துக் கொண்டுள்ளேன் வழியால் அவதிப்பட்டு வருகிறேன் கண்ணுக்கு டிராப்ஸ் விட்டு நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியை செய்கிறேன் 18 மணி நேரம் அமர்ந்து பணி செய்வதால் முதுகில் இரும்புராடை வைத்தது போல் வலியால் அவதிப்படுகிறேன் என வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு