முசிறி: முசிறி நகராட்சிக்குட்பட்ட கருமாரியம்மன் கோவில் தெரு பார்வதிபுரம் மலையப்பபுரம் பகுதிகளில்அதிமுகவினர் வேட்பாளர் சந்திரமோகனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக சந்திரமோகன் போட்டியிடுகிறார் இவருக்கு முசிறி நகராட்சிக்குட்பட்ட கருமாரியம்மன் கோவில் தெரு பார்வதிபுரம் மலையப்பபுரம் பகுதிகளில் அதிமுகவினர் நகரச் செயலாளர் எம் கே சுப்பிரமணியன் தலைமையில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்