அமைந்தகரை: மார்க்கெட் பகுதியில் பழங்கள் மற்றும் செல்போன் திருடிச் செல்லும் நபர்கள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்போன்களை மர்ம நபர்கள் திருடி செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்