சென்னை பனையூரில் உள்ள தமிழக கட்சி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாநில மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எஸ் ஐ ஆர் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது
சோழிங்கநல்லூர்: அவசரமாக அழைத்த விஜய் - தலைமை அலுவலகத்திற்கு ஓடோடி வந்த மாவட்ட செயலாளர்கள் - Sholinganallur News