குடியாத்தம்: பாஜக பண பலம் மற்றும் அதிகார பலத்தை வைத்து தில்லுமுல்லிகளை செய்யலாம் என்று நினைக்கிறது என குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் டி ராஜா பேட்டி
தமிழகத்தில் பாஜக பணபலம் மற்றும் அதிகார பலத்தை வைத்து பல தில்லுமுல்லுகளை செய்யலாம் என்று நினைக்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் முறியடிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேட்டி