சிங்கம்புனரி: சிங்கம்புணரி அருகே மூதாட்டியின் காதை அறுத்து தங்க நகை பறிப்பு – குற்றவாளி கைது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மூதாட்டியின் காதை அறுத்து தங்க கம்மலை பறித்த மர்மநபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முட்டாக்கட்டி–மேலப்பட்டி சாலைப் பகுதியில் வசித்து வரும் சரஸ்வதி (மனைவி) இரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் மிரட்டி, காதை அறுத்து ஒரு பவுன் தங்க கம்மலை பறித்து தப்பினார்