பர்கூர்: பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த நபருக்கு மாவட்ட ஆட்சியர் உடனடி உதவி
பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த நபருக்கு மாவட்ட ஆட்சியர் உடனடி உதவி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம், பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதியதில், சின்ன காரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் காயமடைந்தார். விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாக வந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்