குடியாத்தம்: பதினோராயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு நபரை கைது செய்து குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை
பதினோராயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு நபரை கைது செய்து அழைத்து வந்து குடியாத்தம் காவல் நிலையத்தில் வைத்து குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை பரபரப்பு