வேலூர்: சாய்நாதபுரம் பகுதியில் சாலை விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பரிதாப பலி பொதுமக்கள்தனியார் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சாய்நாதபுரம் பகுதியில் சாலை விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பரிதாப படி ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு போலீசார் விசாரணை