பல்லாவரம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி - பம்மல் அருகே அரங்கேறிய சோகம் - கதறி அழுத உறவினர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் அருகே முகில் பிரியாணி கடையில் வேலை செய்து வந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் அழுது காட்சி சோகத்தை ஏற்படுத்தியது