ஊத்தங்கரை: குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலகம் மரபு வார விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு பரிசு
குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலகம் மரபு வார விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு பரிசு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குன்னத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தொல்லியல் துறையில் சார்பில் மரபு வார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றமாணவர்களுக்கு மாவட்ட தொல்லியல் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது