சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த ஐந்தாம் தேதி பெண் ஒருவர் ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகளை வங்கியில் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக வங்கி சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது