அமைந்தகரை: பேருந்து நிலையம் எதிரில் மது போதையில் போலீசாரை வசை பாடிய தொகுப்பாளினி - வீடியோ வெளியாகி பரபரப்பு
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் நள்ளிரவில் மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிவி தொகுப்பாளினி குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் cmda போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்