பேரணாம்பட்டு: பங்களாமேடு விஜயை கைது செய்யக்கோரி ஒட்டப்பட்ட போஸ்டர் தடுத்த தவெகவினர் மீது தாக்குதல் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி காவல் நிலையத்தில் புகார்
கரூர் சம்பவத்தை கண்டித்து விஜயை கைது செய்யக்கோரி மாணவர் சங்கம் என்ற பெயரில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பங்களா மேடு பகுதியில் போஸ்டர் ஒட்டி திமுக தடுத்த தமிழக வெற்றி கழகத்தினர் மீது தாக்குதல் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார்