வேலூர்: நாம் தரமான பொருட்களை வாங்குகிறோமா என்பதை பள்ளி கல்லூரி மாணவர்கள் நீங்கள் உறுதி செய்ய வேண்டும் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் பேச்சு
நான் தரமான பொருட்களை வாங்குகிறோமா என்பதை பள்ளி கல்லூரி மாணவர்கள் நீங்கள் உறுதி செய்ய வேண்டும் தரமான பொருட்களை விற்பது என்பதும் அவர்களின் கடமை இளம் நுகர்வோர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேச்சு