வேலூர்: வரும் 26 ஆம் தேதி நேதாஜி விளையாட்டு அரங்கில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் எஸ்பி அலுவலகம் தகவல்
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளை பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 26 ஆம் தேதி வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் ஏலம் விடப்பட உள்ளதாக வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்