தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் சென்னை பெங்களூர் விமானங்கள் அனைத்தும் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு தினங்களாக ஏற்பட்ட அசவகரியங்களால் ஒரே ஒரு விமானம் பயணம் மட்டும் ரத்து செய்யப்பட்டது அந்த விமானிகளுக்கு இண்டிகோ நிறுவனம் விமான கட்டணத்தை திருப்பி வழங்கியுள்ளது என தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் அனுப் தெரிவித்தார்.