நல்லம்பள்ளி: அதியமான் கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காசி காலபைரவர் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீ தட்சணகாசி காசி காலபைரவர் 1200 வருடம் பழமை வாய்ந்த திருக்கோயில் அதியமான் கோட்டைதேய்பிறை அஷ்டமி காலை 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம் 64 பைரவர் ஹோமம் ஏகாந்த ருத்ர ஹோமம் காலை 8 மணிக்கு கோ பூஜை அஸ்தவ பூஜை காலை 8.30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி திருக்கோயிலை வளம் வருதல் பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது காலபைரவருக்கு வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் பக்தர்