கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் கிராமத்தில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. அப்போது ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியதால் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்,