திருவொற்றியூர் எம்ஆர்எப் டயர் கம்பெனியில் பணிபுரியும் பயிற்சியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் தலைவர் எழில் கரோலின் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக விசிக தலைவர் திருமாவளவன் எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.