ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 39 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு பாபரும் மருத்துவ முகாம் ஆனது நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி சிறப்பித்தார் நக்க