திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை கிராமத்தில் குடிநீர் தெரு விளக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் சி., எஸ்டி பட்டியலின பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்