தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டினம் வேதமுதுரை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி சிற்பம்மாள் இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகும் கூறப்படுகிறது அடைக்கல பட்டினம் மெயின் ரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு பன்னிரண்டாம் தேதி சிகிச்சைக்கு சென்ற நிலையில் அங்கு ரஷ்யாவில் மருத்துவ பயின்று தமிழகத்தில் பயிற்சி பெற்று மருத்துவமனை நடத்தி வந்த சரவணகுமார் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சுப்பம்மாள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக அவரது மருத்துவமனைக்கு மருத்துவத்துறை அதிகாரிகள் சீல்வைப்பு