Download Now Banner

This browser does not support the video element.

மதுக்கரை: "கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குரல் AI தான்" வெள்ளலூர் பகுதியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

Madukkari, Coimbatore | Sep 1, 2025
சினிமா துறையில் ஏஐ குறித்தான கேள்விக்கு AI dominate இருக்காது ஆனால் அதன் உதவி இருக்கும், ஏ ஐ டெக்னாலஜியை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்றார். புதிய தொழில்நுட்பம் வரும் பொழுது காலப்போக்கில் நாம் பழகிக் கொள்வோம் என்றும் தொழில்நுட்பத்தை நாம் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பது நம்முடைய கையில் தான் உள்ளது என்றார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us