பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் கூலி வேலையை முடித்துவிட்டு ஒரு வேனில் பெரம்பலூர் நோக்கி ஆத்தூர் பெரம்பலூர் சாலையில் 6 பேர் சென்று கொண்டு இருந்தனர், அவர்களது வேன் சோமண்டாபுதூர் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது, இந்த விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்கிஸ்வர் குமார் சிங் உயிரிழந்தார், மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு