பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ராஜாமில் சாலை சில வருடங்களுக்கு முன் தார் சாலை போடப்பட்டது இவ்வழியாக கேரளா வால்பாறை ஆழியார் குருவாயூர் போன்ற சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இவ்வழியாகபயணிக்க கூடிய முக்கிய சாலையாக விளங்குகிறது. ஆனால் இவ்வழியாக பயணிக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது முக்கியமாக மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி குழியில் தெரியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.