மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் மயிலாடுதுறை சீர்காழி தரங்கம்பாடி ஆகிய இடங்களில் கரைக்கப்படுகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மொத்தம் 395 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் மயிலாடுதுறை உட்கோட்டத்தில் 203 விநாயகர் சிலையும் சீர்காழி உட்கோட்டத்தில் 192 விநாயகர் சிலைகளும் வைக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு