வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பாலாற்றில் அமைக்கப்பட்ட ராட்சத ராட்டினங்கள் தண்ணீரில் சாய்ந்தபடி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயநிலையில் உள்ளது. இது குறித்த வீடியோ இன்று மாலை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.