காசிமேட்டில் விடுமுறை நாளான இன்று அதிகாலை முதலே மீன் வாங்க கூட்டம் அலைமோதியது மீன்களின் வரத்தால் மீன்கள் விலை கடந்த வாரத்தை விட 50 ரூபாய் 100 ரூபாய் விலை குறைவு வஞ்சரம் 900 ரூபாயிலிருந்து 1300 வரை விற்பனையானது பாறை கொடுவாணத்தில் சங்கரா, சூரை, கொடுவா நெத்திலி நண்டு இறால் வரத்து அதிகரித்து உள்ளதால் விலை கொஞ்சம் கணிசமாக குறைந்துள்ளது இதனால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்