Download Now Banner

This browser does not support the video element.

ஆம்பூர்: சாமுண்டியம்மன் தோப்பு பகுதியில் காலனி தொழிற்சாலை மற்றும் கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு

Ambur, Tirupathur | Sep 1, 2025
ஆம்பூர் அடுத்த சாமுண்டியம்மன்தோப்பு பகுதியில் நேற்று இரவு காலனி தொழிற்சாலையில் புகுந்த மர்மநபர்கள் 4 லட்சம் மதிப்பிலான மோட்டார்கள் மற்றும் ₹40 ஆயிரம் பணம் அதே போல் அரிசிகடையில் 2 மூட்டைஅரிசி, இசேவை மையத்திலிருந்து ₹22,500 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் இன்று மாலை உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தை தொடர்ந்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us