இந்தியாவில் உற்பத்தி செய்த அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அரசு 50% வரி விதித்தது. இதனால் தமிழகத்தில் உற்பத்தி துறை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பொருட்களை தமிழகத்தில் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி பல்லடத்தில் விவசாயிகள் அமெரிக்க நிறுவனத்தின் குளிர்பானங்களை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்