சுதந்திர தின விழா, கோகுலாஷ்டமி, வார விடுமுறை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பின்னர் திருக்கோயில் வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் ராமேஸ்வரம் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது இதனால் பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளன