Download Now Banner

This browser does not support the video element.

இராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா நடுக்கடலில் வலையில் சிக்கியிருந்த 4 ஆமைகளை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மீண்டும் உயிருடன் கடலில் விட்டனர்.

Rameswaram, Ramanathapuram | Sep 10, 2025
இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலான 'வஜ்ரா' ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா ஆழ்கடல் ரோந்து பணியின் போது நடுக்கடலில் வலையில் 4 ஆலிவ் ரெட்லி ஆமைகள் சிக்கியிருந்தன. கப்பலிலிருந்து சிறிய மிதவை படகு மூலம் கடலோர காவல்படை வீரர்கள் அந்த வலை அருகே சென்று சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டு அந்த வலைகளிலிருந்து 4 ஆமைகளையும் உயிருடன் விடுவித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us