கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு உதகை சாலையில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் விபத்துக்கள் ஏற்படும் நிலை இருந்தது அதனை கண்டு காவல் அதிகாரி ராதாகிருஷ்ணன் என்பவர் தானே களத்தில் இறங்கி சாலையை மண்ணை கொட்டி செப்பனிட்ட வீடியோ வெளியாகி உள்ளது