பொய் குணம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது ஸ்ரீ முத்துமாரியம்மன் பல்வேறு விசேஷ திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீ முத்துமாரியம்மனைதேரோடும் வீதிகளின் வழியாக பக்தர்கள் சேர்ந்து வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்