காரைக்குடி பாண்டியன் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜனநாயக பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.பாதை மாறும் இளைய சமுதாயம் ,இஸ்லாம் கூறும் இனிய குடும்பம் , மதவாதத்தால் அழியும் ஜனநாயகம் என்ற தலைப்புகளில் பங்கேற்றவர்கள் சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினார்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் ,பெண்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.