விருதுநகர் ஆட்சியரகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத இடங்களை நிரப்பிட வேண்டும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.