தேனி அருகே உப்புகோட்டை கிராமத்தில்ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை இந்து சமய அறநிலைத்துறை நடத்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் 10 கும்பு தலைவர்கள், கிராம மக்கள் யாரிடமும் ஆலோ சனை செய்யாமல் தன்னிச்சை யாக பத்திரிக்கை வெளியிட்டு செயல்படும் உதவி ஆணையர் மற்றும் தக்கார் மீதுநடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகம் முன் ஊர் மக்கள்ஆர்ப்பாட்டம் செய்தனர்