நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள புளியஞ்சோலை, காப்புக்காடு அய்யாறு ஓடைப்பகுதிகளில் கரடி நடமாட்டம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து புளியஞ்சோலை சுற்றுலா தளம் இன்று தற்காலிகமாக மூடப்படுகிறது எனவே பொதுமக்கள் யாரும் புளியஞ்சோலை சுற்றுலா தளத்திற்கு வருகை தர வேண்டாம் என நாமக்கல் மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது