Download Now Banner

This browser does not support the video element.

ஆவடி: சென்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

Avadi, Thiruvallur | Aug 25, 2025
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று காலை அங்குள்ள விநாயகர் கோவில் பகுதியில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது பந்தலின் இரும்பு பைப் மின் கம்பியில் உராசியதில் பரத்/28 என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,அவருடன் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரஜினி,தென்னவன் ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கி சிறிய காயங்களுடன் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us